caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qalam அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 2 · 68:2

مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக் காரராக இல்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi2. (நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70