فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாகித்த ஒட்டகங்கள் குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, தாகித்த ஒட்டகங்கள் (தண்ணீர்) குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi55. (அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப்போல் (நீங்கள்) குடிப்பீர்கள்.