caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 54

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:54

فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை குடிப்பீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற நீரை குடிப்பீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi54. அத்துடன் முற்றிலும் கொதித்த சுடு நீரைக் குடிப்பீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70