caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 56

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:56

هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதுதான் கூலி நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்.
Tamil Translation - Omar Sharifஇதுதான் (செயல்களுக்குரிய விசாரணை நடைபெற்று) கூலி (கொடுக்கப்படும்) நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi56. கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70