فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதில் இருந்து வயிறுகளை நிரப்புவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அதில் இருந்து (உங்கள்) வயிறுகளை நிரப்புவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi53. இன்னும் அதைக் கொண்டே உங்கள் வயிற்றை நிரப்புவீர்கள்.