caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Waaqia அத்தியாயம், வசனம் 52

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 46 · 56:52

لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“ஸக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்.
Tamil Translation - Omar Sharif“ஸக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. கண்டிப்பாக கள்ளி மரத்தையே புசிப்பீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70