وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெரும் பாவத்தின் மீது பிடிவாதம் பிடித்தவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பெரும் பாவங்களை தொடர்ந்து பிடிவாதம் பிடித்தவர்களாக செய்துகொண்டிருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi46. எனினும், பெரும்பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர்.