caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Najm அத்தியாயம், வசனம் 43

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 23 · 53:43

وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நிச்சயமாக அவன்தான் சிரிக்க வைக்கிறான்; அழ வைக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக அவன்தான் சிரிக்க வைக்கிறான்; அழ வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கிறான்; அழவும் வைக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70