وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi42. (நபியே!) நிச்சயமாக உமது இறைவனிடம்தான் (உங்கள் அனைவரின்) இறுதி இடம் இருக்கிறது.