إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர வேறு இல்லை.
Tamil Translation - Omar Sharifஇது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi4. இது அவருக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர (வேறு) இல்லை.