وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இந்த குர்ஆனை) மன இச்சையால் அவர் பேச மாட்டார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. அவர் தன் விருப்பப்படி எதையும் கூறுவதில்லை.