تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும்.
Tamil Translation - Omar Sharifஅப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும்.