caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Adh-Dhaariyat அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 67 · 51:3

فَٱلْجَٰرِيَٰتِ يُسْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifமென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi3. (பல பாகத்திற்கு அதை) எளிதாக(த் தாங்கிச்) செல்லும் மேகங்கள் மீதும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70