caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Adh-Dhaariyat அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 67 · 51:2

فَٱلْحَٰمِلَٰتِ وِقْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Omar Sharif(பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi2. (அந்த நீராவியை) சுமந்து செல்லும் மேகங்கள் மீதும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70