وَيْلٌ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய் பேசுகின்ற பாவிகள் எல்லோருக்கும் நாசம்தான்.
Tamil Translation - Omar Sharifஅதிகம் பொய் பேசுகின்ற பெரும் பாவிகள் ஒவ்வொருவருக்கும் நாசம்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. (இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்!