caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ad-Dukhaan அத்தியாயம், வசனம் 59

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 64 · 44:59

فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi59. (இதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70