كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉருக்கப்பட்ட செம்பைப் போல், வயிறுகளில் அது கொதித்துக் கொண்டிருக்கும்,
Tamil Translation - Omar Sharifஉருக்கப்பட்ட செம்பைப் போல், வயிறுகளில் அது கொதித்துக் கொண்டிருக்கும்,
Tamil Translation - Abdulhamid Baqawi45. (அது) உருகிய செம்பைப்போல் அவனுடைய வயிற்றில் கொதிக்கும்.