إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும் நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும், நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (நபியே!) நிச்சயமாக நீரும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தான்.