وَلَتَعْلَمُنَّ نَبَأَهُۥ بَعْدَ حِينٍۭ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதன் செய்தியை (அது உண்மையானது என்று வெளிப்படையாக) சில காலத்திற்குப் பின்னர் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇதன் செய்தியை (அது உண்மையானது என்று வெளிப்படையாக) சில காலத்திற்குப் பின்னர் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi88. நிச்சயமாக சிறிது காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.