caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saad அத்தியாயம், வசனம் 87

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 38 · 38:87

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(குர்ஆனாகிய) இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர.
Tamil Translation - Omar Sharif(குர்ஆனாகிய) இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர.
Tamil Translation - Abdulhamid Baqawi87. உலகத்தார் அனைவருக்குமே இது ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70