قَالَ فَإِنَّكَ مِنَ ٱلْمُنظَرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ, அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருப்பாய்.”
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ, அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருப்பாய்.”
Tamil Translation - Abdulhamid Baqawi80. அதற்கு இறைவன் கூறினான்: ‘‘நிச்சயமாக உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது,