بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.
Tamil Translation - Omar Sharifமாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்தவர்களாக இருப்பார்கள்.