وَإِنَّ لُوطًا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் ஒருவர்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi133. நிச்சயமாக லூத்தும் நம் தூதர்களில் ஒருவர்தான்.