إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்.
Tamil Translation - Abdulhamid Baqawi132. நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் ஒருவராக இருந்தார்.