إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi122. நிச்சயமாக அவ்விருவரும், நம்பிக்கை கொண்ட நம் அடியார்களில் இருந்தனர்.