إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi121. நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்பவர்களுக்குக் கூலி கொடுக்கிறோம்.