سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவிற்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாகட்டும்.
Tamil Translation - Omar Sharifமூஸாவிற்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாகட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi120. (ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ‘‘ஸலாம்'' ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்).