وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், வழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi91. வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் வெளிப்படுத்தப்படும்.