وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசொர்க்கம் இறையச்சம் உள்ளவர்களுக்கு சமீபமாக்கப்படும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், சொர்க்கம் இறையச்சம் உள்ளவர்களுக்கு சமீபமாக்கப்படும்.
Tamil Translation - Abdulhamid Baqawi90. இறையச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.