فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) காலைப் பொழுதில் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
Tamil Translation - Omar Sharifஆக, (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) காலைப் பொழுதில் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.