فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அது அவர்களிடம் திடீரென வரும், அவர்களோ (அதை) உணராதவர்களாக இருக்கும் நிலையில்.
Tamil Translation - Omar Sharifஆக, அது அவர்களிடம் திடீரென வரும், அவர்களோ (அதை) உணராதவர்களாக இருக்கும் நிலையில்.
Tamil Translation - Abdulhamid Baqawi202. அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும்.