قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் கூறினார்: “நீங்கள் (சொல்வதையும் செய்வதையும்) என் இறைவன் மிக அறிந்தவன்.”
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “நீங்கள் (சொல்வதையும் செய்வதையும்) என் இறைவன் மிக அறிந்தவன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi188. அதற்கவர் ‘‘ நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோசமான) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)'' என்று கூறினார்.