أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு என்று.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு!
Tamil Translation - Abdulhamid Baqawi17. ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்.)