وَعَلَيْهَا وَعَلَى ٱلْفُلْكِ تُحْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள். (-அவை உங்களை சுமந்து செல்கின்றன.)
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.