قَالَ فَمَا خَطْبُكَ يَٰسَٰمِرِىُّ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸாமிரியே! உன் விஷயம் என்ன? என்று (மூஸா) கூறினார்.
Tamil Translation - Omar Sharif(மூஸா) கூறினார்: ஆக, ஸாமிரியே! உன் விஷயம்தான் என்ன?
Tamil Translation - Abdulhamid Baqawi95. (பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) ‘‘ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)'' என்று கேட்டார்.