وَهَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
Tamil Translation - Omar Sharif(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
Tamil Translation - Abdulhamid Baqawi9. (நபியே!) மூஸாவின் சரித்திரம் உம்மிடம் வந்திருக்கிறதா?