قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُّنكَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“நிச்சயமாக நீங்கள் அறியப்படாத கூட்டமாகும்!” என்று அவர் கூறினார்.
Tamil Translation - Omar Sharifஅவர் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் அறிமுகமற்ற கூட்டமாகும்!”
Tamil Translation - Abdulhamid Baqawi62. (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்கள் (நான்) அறியாத மக்களாய் இருக்கிறீர்களே!'' என்று அவர் கூறினார்.