caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Falaq அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 20 · 113:5

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொறாமைப்படும்போது, பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
Tamil Translation - Omar Sharifபொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்).
Tamil Translation - Abdulhamid Baqawi5. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70