إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).
Tamil Translation - Abdulhamid Baqawi3. நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.