caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kawthar அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 15 · 108:2

فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக; அறுத்துப் பலியிடுவீராக!
Tamil Translation - Omar Sharifஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi2. ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70