caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Kawthar அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 15 · 108:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) “கவ்ஸர்” ஐ உமக்குக் கொடுத்தோம்.
Tamil Translation - Omar Sharif(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70