ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
Tamil Translation - Omar Sharifபிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.