caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Takaathur அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 16 · 102:6

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70