caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Takaathur அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 16 · 102:5

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவ்வாறல்ல, நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
Tamil Translation - Omar Sharifஅவ்வாறல்ல! நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்).
Tamil Translation - Abdulhamid Baqawi5. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70