ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, அவ்வாறல்ல, (விரைவில் உங்கள் முடிவை) அறிவீர்கள்.
Tamil Translation - Omar Sharifபிறகு, அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.