لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionலைலத்துல் கத்ரு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.
Tamil Translation - Omar Sharif‘கத்ர்’ இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi3. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.