فَلْيَدْعُ نَادِيَهُۥ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
Tamil Translation - Omar Sharifஆக, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.