caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Alaq அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 1 · 96:16

نَاصِيَةٍ كَٰذِبَةٍ خَاطِئَةٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்).
Tamil Translation - Omar Sharifபொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்).
Tamil Translation - Abdulhamid Baqawi15, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70