أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
Tamil Translation - Abdulhamid Baqawi14. (அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?