caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Lail அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 9 · 92:10

فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
Tamil Translation - Omar Sharifஅவருக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70